Breaking News

பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது; கண்டிப்பாக நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது; கண்டிப்பாக நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது; கண்டிப்பாக நடத்தப்படும். தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த பிறகு +2 பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும். - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

Give Us Your Feedback