breaking கொரோனா பரவல் எதிரொலி: இந்தியாவில் இருந்து ஓமான் பயணிக்க தடை..!
அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரையில் ஓமான் நாட்டிற்க்கு வர தடை ஓமான் அரசு அறிவிப்பு
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து பயணிக்கும் அல்லது இந்த மூன்று நாடுகளின் வழியாக கடந்த 14 நாட்களில் டிரான்ஸிட் விமானங்கள் மூலமாக பயணித்தவர்களுக்கு ஓமான் பயணிக்க தடை.
இது ஏப்ரல் 24, 2021 அன்று மாலை 6 மணிக்கு தொடங்கி மறு அறிவிப்பு வெளியிடப்படும் வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிப்பு
#عاجل
— وكالة الأنباء العمانية (@OmanNewsAgency) April 21, 2021
اللجنة العليا تصدر قرارات جديدة. pic.twitter.com/JmT5F4Gi3m
Tags: வெளிநாட்டு செய்திகள்