சென்னை மாநகராட்சியில் பணியாற்ற செவிலியர்களுக்கு அழைப்பு
அட்மின் மீடியா
0
கொரோனா பரவல் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் சென்னை மாநகராட்சியில் பணிபுரிய முன்கள பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பணி:
செவிலியர்கள்
சம்பளம்:
15,000/-
நேர்காணல் நடைபெறும் நாள்
29.04.2021
30:01.2021
நேர்காணல் நடைபெறும் இடம்:
சென்னை மாநகர நலச்சங்கம்,
ரிப்பன் மாளிகை
Tags: வேலைவாய்ப்பு