Breaking News

தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்..?தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு..! முழு விவரம்

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக  ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. 

வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் இன்று வெளியிடப்பட்டு வருகிறது.


இதில் ரிபப்ளிக்  சி.என்.எக்ஸ், 

இந்தியா டுடே, 

பி மார்க்

டுடேஸ் சாணக்யா

தந்தி டிவி

இந்தியா அஹேட் 

சி வோட்டர் ஸ்

என பல நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன. அதன்படி 


ரிபப்ளிக் டிவி மற்றும் சிஎன்எக்ஸ் நடத்திய கருத்துகணிப்புபடி 



அதிமுக: 58 முதல் 68   இடங்கள் கைபற்றும்    = 35.05%

அமமுக: 4 முதல் 6          இடங்கள் கைபற்றும்   = 6.40%

மக்கள் நீதி மய்யம்:  0-2 இடங்கள் கைபற்றும்  = 3.62%

நாம் தமிழர்:  0                   =  –

மற்றவை : 0                        = 6.02%



இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இந்தியா  நடத்திய கருத்துகணிப்புபடி 



திமுக கூட்டணி 175  முதல் 195  இடங்கள் கைபற்றும்  

அதிமுக கூட்டணி 38-54 இடங்கள் கைபற்றும்   என கூறியுள்ளது.



பி மார்க்   நடத்திய கருத்துகணிப்புபடி 


திமுக கூட்டணி 165 முதல் 190   இடங்கள் கைபற்றும்  

அதிமுக கூட்டணி 40-65   இடங்கள் கைபற்றும்  
என கணித்துள்ளது. 


டுடேஸ் சாணக்யா  நடத்திய கருத்துகணிப்புபடி 


திமுக கூட்டணி 164 - 186 இடங்கள் கைபற்றும் 

அதிமுக கூட்டணி 46 - 68 இடங்கள் கைபற்றும் என தெரிவித்துள்ளது. 

தந்தி டி.வி கருத்துக் கணிப்பு

அ.தி.மு.க. கூட்டணி 68 இடங்களில் வெல்லும் என்றும் 

தி.மு.க. 133 இடங்களில் வெல்லும் என்றும் 

33 தொகுதிகளில் கடும் போட்டி நிலவுமென்றும் கூறப்பட்டுள்ளது.



இந்தியா அஹெட் கருத்து கணிப்பு

தி.மு.க., கூட்டணி 165 முதல் 190 இடங்கள்
 
அ.தி.மு.க. கூட்டணி 40 முதல் 65 இடங்கள்
 
மற்றவை 13 இடங்களிலும் வெற்றி பெறும் 


சி ஓட்டர்ஸ் கருத்து கணிப்பு

தி.மு.க, கூட்டணி 160 முதல் 172 தொகுதிகளிலும், 

அ.தி.மு.க, கூட்டணி 58 முதல் 70 தொகுதிகளிலும்,

மற்றவை 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும் 'சி' ஓட்டர்ஸ் கணித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback