ஓட்டு போட போறிங்களா : வாக்கு சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்லத் தடை: தேர்தல் ஆணையம்
அட்மின் மீடியா
0
வாக்குச் சாவடிக்குள் வாக்காளா்களும், வேட்பாளா்களின் முகவா்களும் செல்லிடப்பேசியை எடுத்துச் செல்லக் கூடாது.
வாக்குச் சாவடிகளுக்குள் முகவா்களும், வாக்காளா்களும் செல்லிடப்பேசி எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்