தமிழகத்தில் எந்த மருத்துவமனையில் எவ்வளவு படுக்கைகள் காலி இடமுள்ளது ? தெரிந்துகொள்ள
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் எந்த மருத்துவமனையில் எவ்வளவு படுக்கைகள் காலி இடமுள்ளது ? தெரிந்துகொள்ள
தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் எங்கெங்கு, எவ்வளவு படுக்கை வசதிகள் காலியாக உள்ளன என்பதை, இணையதளம் வழியாக அறிந்து கொள்ள, தமிழக அரசின், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஏற்பாடு செய்துள்ளது
மாவட்ட வாரியாக, மொத்தம் 456 மருத்துவமனை
மொத்த படுக்கை விவரம்,
தொற்று பாதித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட படுக்கைகள்,
காலியாக உள்ள படுக்கைகள்,
ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள்,
ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகள்,
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள படுக்கைகள்,
வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன.
தங்கள் பகுதியில் எந்தெந்த மருத்துவமனைகளில், கொரோனா சிகிச்சைக்கு, படுக்கை வசதி காலியாக உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்
தெரிந்து கொள்ள
Tags: தமிழக செய்திகள்