திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் பரபரப்பு!!
அட்மின் மீடியா
0
திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் பரபரப்பு!!
நெல்லை மாவட்ட கடலோர கிராமங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும், நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்