டெல்லியில் சனி, ஞாயிறுகளில் ஊரடங்கு அமல் - முதல்வர் கெஜ்ரிவால்
அட்மின் மீடியா
0
நாடு முழுவதும் கொரோனா 2ஆம் அலை தீவிரமாக பரவி வருவதை தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலத்தில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கும் பல மாநிலங்களில் இரவுநேர பொதுமுடக்கமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிதீவிரமாக பரவி வருவதால் அங்கு வார இறுதி நாட்களாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.மேலும்
Tags: இந்திய செய்திகள்