தேர்தல் அன்று விடுமுறை அளிக்கவில்லையா? உடனே இந்த எண்ணுக்கு புகார் அளியுங்கள்!
அட்மின் மீடியா
0
தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 6-ஆம் தேதி அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்க ஏற்கனவே தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்த தகவல்களை கீழ்கண்ட எண்களைத் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம்
Tags: தமிழக செய்திகள்