Breaking News

டெல்லியில் கொரோனா சிகிச்சை மையமாக மாறிய பள்ளிவாசல்:

அட்மின் மீடியா
0

டெல்லியில் உள்ள கிரீன் பார்க் மசூதி, கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.



டெல்லியில் உள்ள கிரீன் பார்க் மசூதி, கொரோனா நோயாளிகளுக்கான 10 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த மசூதியில், ஆக்சிஜன், மருந்துகள், முகக் கவசம், கிருமிநாசினிகள், நோயாளிகளுக்கான பிபிஇ கிட்ஸ்  உணவு என அனைத்தும் தயார் நிலையில் வைத்துள்ளார்கள்

News Source & Image Courtesy ANI


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback