தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் | விண்ணப்பிப்பது எப்படி முழுவிவரம் Notification for the post of Office Assistant
தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் | விண்ணப்பிப்பது எப்படி முழுவிவரம் Notification for the post of Office Assistant
காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஈப்பு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணி நியமனத்திற்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், ஈப்பு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் காலிப்பணியிட விபரம், இன சுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவை இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.
பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்
அலுவலக உதவியாளர் 7,972
அதிகாரி (Scale-I) 3,907
அதிகாரி (Scale-II) 1,139
அதிகாரி (Scale-III) 199
மொத்தம் 13,217
வயது வரம்பு:-
பொதுப் பிரிவு பிரிவினருக்கு 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பட்டியலின / பழங்குடியின பிரிவினர், ஆதரவற்ற விதவை உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின்படி, வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி:-
அலுவலக உதவியாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
அதிகாரி Scale-I பதவிக்கு ஏதேனும் ஒரு டிகிரி, தமிழ் மற்றும் கணினி திறன் அவசியம். இருப்பினும், வேளாண் சார்ந்த படிப்புகள், தகவல் தொழில்நுட்பம், மேனேஜ்மெண்ட், சட்டம், பொருளாதாரம் மற்றும் கணக்கியல் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அதிகாரி Scale-II பதவிக்கு ஏதேனும் ஒரு டிகிரியுடன் 2 ஆண்டுகள் வங்கி அல்லது நிதி சார்ந்த நிறுவன அனுபவம் தேவை. வங்கி, நிதி, வேளாண், கூட்டுறவு, தகவல் தொழில்நுட்பம், மேனேஜ்மெண்ட், சட்டம், பொருளாதாரம் மற்றும் கணக்கியல் பாடப்பிரிவுகள் கொண்டு படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சிஏ, சட்டம், எம்பிஏ, மார்க்கெட்டிங், விவசாயம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
துறை சார்ந்த பிரிவுகளில் உள்ள இடங்களுக்கு எலெக்ட்ரிக்கல், கம்யூனிகேஷன், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் அல்லது நிகரான பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1 ஆண்டு அனுபவம் தேவை. சிஏ, சட்டம், எம்பிஏ, மார்க்கெட்டிங், விவசாயம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரி Scale-III பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டபப்டிப்புடன் 5 ஆண்டு அனுபவம் தேவை
கல்வி தகுதி:-
அலுவலக உதவியாளர் பணிக்கு
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
மிதிவண்டி ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும்.
ஊதியம்அலுவலக உதவியாளர் : ரூ.15,700-ரூ.50,000விண்ணப்பிக்கும் முறை/
நிபந்தனைகள்:-
விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
விண்ணப்பதாரர் தூத்துக்குடி மாவட்டத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் கடிதம் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும்.
சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.25/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -1 (10x4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call letter) அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :-
30.09.2025
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்த அந்த ஊராட்சி ஒன்றியம் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும். காலதாமதமாகப் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மேலும் விவரங்களுக்கு:-
https://www.tnrd.tn.gov.in/Tags: வெளிநாட்டு செய்திகள் வேலைவாய்ப்பு