Breaking News

சனி, ஞாயிறு முழு ஊரடங்கு, மற்ற நாட்களில் இரவுநேர ஊரடங்கு: மகாராஷ்டிரா அரசு அதிரடி அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

மஹாராஷ்டிரா மாநிலத்தில் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகஅறிவிக்கப்பட்டுள்ளது

 


ினசரி இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் 

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் உணவு விடுதிகள், மால்கள், மதுபான விடுதிகள், மூடப்படுகிறன. ஹோம் டெலி வரிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

அனைத்து தியேட்டர்களும் மூடப்படும். படப்பிடிப்பு உரிய கட்டுப்பாடுகளுடன் நடத்திக் கொள்ளலாம்.

50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே பொதுப் போக்குவரத்து செயல்படும்.

இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை முதல் அமலுக்கு வருகிறது என்வும் அறிவிக்கப்பட்டுள்ளது


Tags: இந்திய செய்திகள்

Share this