கரோனா கட்டுப்பாடுகள் பலனளிக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க நேரிடும்: தமிழக அரசு எச்சரிக்கை
அட்மின் மீடியா
0
கொரோனா கட்டுப்பாடுகள் பலனில்லை எனில் இரவு நேர ஊரடங்கு: தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
நாளை முதல் தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாகும் நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் பலனில்லை எனில் தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படலாம் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்