Breaking News

மக்களுக்கு இலவசமாக ஆக்சிஜன்கொடுக்க தன் சொகுசு காரை விற்ற இஸ்லாமிய இளைஞர்

அட்மின் மீடியா
0

மும்பையைச் சேர்ந்த, ஷானவாஸ் ஷேக் என்பவர் கொரானா நோயாளிகள் பலரும் ஆக்சிஜனுக்கான அல்லல்படுவதை கண்டு வேதனை அடைந்து தேஅதை இலவசமாக வழங்க 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான தன்  சொகுசு காரை விற்றுள்ளார், 



https://www.youtube.com/watch?v=LskZRRgOMqQ


Tags: இந்திய செய்திகள்

Share this