ஆன்லைனில் பூத் சிலிப் எடுப்பது எப்படி
அட்மின் மீடியா
0
பூத் ஸ்லிப் இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
முதலில் கீழே உள்ள Link click செய்யுங்கள்
https://electoralsearch.in/
அதில் உங்கள் Voter ID number ஐ பதிவிட்டு SUBMIT என்ற option ஐ Click செய்யுங்கள் அடுத்து அதில்
வாக்காளர் பட்டியலில் உங்கள் பாகம் எண் ,வரிசை எண், முகவரி போன்ற அனைத்து விவரங்களும் வரும். அதனை ப்ரிண்ட் எடுத்து கொடுக்கலாம்
இன்னும் வாக்காளர் அடையாள சீட்டு கிடைக்கவில்லையா, கவலை வேண்டாம்.https://t.co/l69Fo0ngqe என்ற இணையதளத்தில் உங்களது விவரங்களை உள்ளிட்டு, உங்களது வாக்குச்சாவடியை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.#VoteChennai #வாக்களிக்கவும்#தமிழ்நாடுசட்டமன்றதேர்தல் pic.twitter.com/Cdu6iLzKQd
— Greater Chennai Corporation (@chennaicorp) April 5, 2021
Tags: தமிழக செய்திகள்