பி.இ படித்தவர்களுக்கு மத்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
சிவில் இன்ஜினியர் பிரிவில் சிவில் இன்ஜினியர்
எஸ் அண்டு டி
கல்வித்தகுதி:
சிவில் இன்ஜினியர் பதவிக்கு
குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் பி.இ., சிவில் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.
எஸ் அண்டு டி பிரிவுக்கு
எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / இ.இ.இ., / இ.சி.இ., / இன்ஸ்ட்ருமென்டேசன் / கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பி.இ., முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
1.3.2021 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
DGM/HRM,
Ircon International Ltd.,
C-4,
District Centre,
Saket,
New Delhi - 110017.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்
18.4.2021.
தபால் மூலம் விண்ணப்பம் சென்று சேர கடைசி நாள்
28.4.2021.
மேலும் விபரங்களுக்கு:
http://www.ircon.org/index.php?option=com_content&view=article&layout=edit&id=92&lang=en
Tags: வேலைவாய்ப்பு