இரவுநேர ஊரடங்கால் காலை தொலைதூர ஊர்களுக்கு செல்லும் பேருந்து பட்டியல் முழு விவரம்
அட்மின் மீடியா
0
இரவுநேர ஊரடங்கால் காலை 5 மணிமுதலே தொலைதூர ஊர்களுக்கு பேருந்துசேவை முழு விவரம்
தேனி பேருந்து நிலையம்
கம்பம் பேருந்து நிலையம்
கும்பகோணம் பேருந்து நிலையம்
தர்மபுரி பேருந்து நிலையம்
மதுரை பேருந்து நிலையம்
சென்னை பேருந்து நிலையம்
சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு காலை 6 மணிக்கும்,
சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு காலை 7 மணிக்கும்
சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு மதியம் 1 மணிக்கும்
சென்னையிலிருந்து ஒசூர், தர்மபுரிக்கு மதியம் 2 மணிக்கும்
சென்னையிலிருந்து திருச்செந்தூர், நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு காலை 8 மணிக்கும்
சென்னையிலிருந்து கோவைக்கு 10.30 மணிக்கு
சென்னையிலிருந்து வேளாங்கண்ணி, சேலம், பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு மதியம் 1.30 மணிkகும்
சென்னையிலிருந்து திருச்சிக்கு மதியம் 2.25 மணிக்கும்
சென்னையிலிருந்து காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, திருத்தணி, திருப்பதி ஆகிய ஊர்களுக்கு இரவு 6 மணிக்கு கடைசிப் பேருந்துகள் புறப்படுகின்றன.
Tags: தமிழக செய்திகள்