Breaking News

3400 ஆண்டுகள் பழமையான நகரம் எகிப்து நாட்டில் கண்டுபிடிப்பு! வீடியோ

அட்மின் மீடியா
0

 3,400 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு! 


எகிப்து நாட்டில் அகழ்வாராய்ச்சியின் மூலம் சுமார் 3,400 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

தற்போது கண்டு பிடிக்கபட்டுள்ள இந்த நகரம் 3,400 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியை ஆண்ட Pharaohs மன்னர் Tutankhamun ஆட்சியின் கீழ் இருந்தது என கூறப்படுகிறது. 


Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback