Breaking News

18 ம்தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு

அட்மின் மீடியா
0

 முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெவித்துள்ளார்.

 


மருத்துவ மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 

முதுநிலை நீட் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்என்று தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback