மகாராஷ்டிராவில் கொரோனா மையத்தில் தீ விபத்து.., 13 பேர் உயிரிழப்பு..!
அட்மின் மீடியா
0
மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் மாவட்டத்தில் கொரோனா மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 123 பேர் உயிரிழப்பு.
மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தின் வாசைஎன்ற இடத்தில் உள்ள கொரோனா மையத்தின் ஐசியு வார்டில் இன்று அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
#Maharashtra | 13 people have died in a fire that broke out at Vijay Vallabh COVID care hospital in #virar, early morning today#Mumbai pic.twitter.com/RIb7oislrD
— Journalist Siraj Noorani (@sirajnoorani) April 23, 2021
Maharashtra: Fire breaks out at a COVID Center in Vasai of Palghar district. Affected patients are being shifted to nearby hospitals. Details awaited. pic.twitter.com/QfclEgBvvj
— ANI (@ANI) April 23, 2021
Tags: இந்திய செய்திகள்