Breaking News

FACT CHECK:சென்னையில் 12 நாட்கள் ஊரடங்கு என பரவும் செய்தி? சென்னை மாநகராட்சி விளக்கம்!

அட்மின் மீடியா
0

சமூக வலைதளங்களில் தற்போது  சென்னையில் 19ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது 




இது குறித்து சென்னை மாநகராட்சியின் டிவிட்டர் பக்கத்தில் 

இந்த செய்தி பொய்யானது என்றும் இந்த பொய் செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் விளக்கம் அளித்துள்ளது.


Tags: FACT CHECK

Give Us Your Feedback