புதுச்சேரியில் வழிபாட்டுதளங்களுக்கு இரவு 10 மணி வரை அனுமதி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
புதுச்சேரியில் வழிபாட்டுதளங்களுக்கு இரவு 10 மணி வரை அனுமதி
புதுச்சேரியில் அனைத்து வழிபாட்டு தலங்களும் இரவு 10 மணி வரை செயல்பட தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரவு 8 மணி வரை அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது இரவு 10 மணி வரை வழிபாட்டு தலங்களை திறக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அனுமதி வழங்கியுள்ளார்.
Tags: இந்திய செய்திகள்