10 நாட்களுக்கு இந்திய விமானங்களுக்கு தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்
அட்மின் மீடியா
0
இந்திய விமானங்களுக்கு தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்
இந்தியா-துபை இடையேயான விமான சேவைக்கு 10 நாள்கள் தடை விதிக்கப்படுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்