FACT CHECK: கொரோனா பரவலுக்கு 5 ஜி மின்காந்த அலைதான் காரணமா? வதந்தியை யாரும் நம்பாதீங்க
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவ 5ஜி தான் காரணம் என சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
இந்த வதந்தி முதலில் கொரானா உலகில் பரவ ஆரம்பித்தவுடன் இங்கிலாந்தில் தான் பரவியது
இங்கிலாந்தில் உள்ள முன்னாள் கால்பந்தாட்ட வீரர் டேவிட் ஈக் கூறிய கருத்தால் அங்கு சர்ச்சையானது.
மேலும் இதன் காரணமாக இங்கிலாந்தில் பல செல்போன் கோபுரங்களுக்கும் தீயிடப்பட்டது.மேலும் கொரோனா வைரஸ் தொற்று பரவ 5ஜி தான் காரணம் என கூறும் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது
ஆனால் 5ஜி நெட்வொர்க் மற்றும் உலகெங்கும் பரவும் கொடிய கொரானா தொற்றுநோய்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதனை அடுத்து சமூக ஊடகங்களில் வலம்வரும் பதிவுகளையும், காணொளிகளையும் வீடியோவை நீக்கியது
கொரனா வைரஸுக்கும் 5ஜி க்கும் எந்த இத சம்மந்தமும் கிடையாது என்பதுதான் உண்மை
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.bbc.com/tamil/global-52178571
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.eurekalert.org/pub_releases/2021-01/bu-5dc011521.php
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.reuters.com/article/uk-factcheck-coronavirus-5g-idUSKBN22P22I
Tags: FACT CHECK மறுப்பு செய்தி