திமுக கூட்டணியில் பார்வார்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு..!
அட்மின் மீடியா
0
திமுக கூட்டணியில் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பார்வார்டு பிளாக் கட்சி தலைவர் கதிரவன் தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். மேலும் உசிலம்பட்டி தொகுதியும் ஓதுக்கீடு செய்யபட்டுள்ளது மேலும் இந்திய பார்வார்டு பிளாக் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்