திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
அட்மின் மீடியா
0
திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
கீழ்வேளூர் - நாகை மாலி
திருப்பரங்குன்றம் - எஸ்.கே.பொன்னுத்தாய்
கோவில்பட்டி - சீனிவாசன்
கந்தர்வக்கோட்டை - சின்னதுரை
அரூர் - ஏ.குமார்
திண்டுக்கல் - என்.பாண்டி