Breaking News

சட்டமன்ற தேர்தலுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

சட்டமன்ற தேர்தலுக்கான விசிக வேட்பாளர் அறிவிப்பு: 




நாகை - ஆளூர் ஷா நவாஸ் 

காட்டுமன்னார் கோயில் - சிந்தனை செல்வன் 

செய்யூர் - பனையூர் பாபு 

வானூர் - வன்னி அரசு 

திருப்போரூர் - எஸ்.எஸ் பாலாஜி 

அரக்கோணம் - கவுதம சன்னா


Tags: தமிழக செய்திகள்

Share this