திமுகவின் தேர்தல் அறிக்கை முழு விவரம்:PDF
திருக்குறளை தேசிய நூலாக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் -
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசல் ரூ.4 குறைக்கப்படும்
அதிமுக அமைச்சர்கள் மீதான புகாரை விசாரிக்க தனி நீதிமன்றம்
நீட் தேர்வை ரத்து செய்ய சட்டம் இயற்றுவோம்
கொரோனா நிவாரணத்தொகையாக ரூ.4000 வழங்கப்படும்
ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்
ஆட்டோ தொழிலாளர் ஆட்டோ வாங்க ரூ10,000 மானியம் வழங்கப்படும்
பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டு திருநாளாக மாநிலம் முழுவதும் நடத்தப்படும்
அரசு வேலையில் பெண்களுக்கு 40% ஒதுக்கப்படும்.
* கொரானா நிவாரண நிதியாக ரேசன் அட்டைகளுக்கு ரூ. 4000 நிவாரணம்
* முதியோர் ஓய்வூதியம் 1500 உயர்த்தப்படும்
* சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம்
* சிலிண்டருக்கு ரூ. 100 மானியம்
* பெட்ரோல் 5, டீசல் 4 - குறைக்கப்படும்.
* மருத்துவ விடுப்பு 12 மாதம்
* முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வேலையில் முன்னுரிமை
* தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்
* விவசாயிகளுக்கு தனி பட்ஜெட்
* பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்
* பள்ளி மாணவர்களுக்கு காலை பால்
* 8ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம்
* நீட் தேர்வு ரத்து செய்யப்படும்
* கல்விக் கடன் ரத்து செய்யப்படும்
* மாதம் ஒரு முறை மின்கட்டணம்
* அரசு பள்ளி மாணவிகளுக்கு நேப்கின் வழங்கப்படும்.
Tags: தமிழக செய்திகள்