Breaking News

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் மூத்த சகோதரர் மரணம் அடைந்தார்.

அட்மின் மீடியா
0
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் மூத்த சகோதரர் APJ முத்து மீரான் லெப்பை மரைக்காயர் மரணம் அடைந்தார்

104 வயதான இவர் உடல் நல குறைவால் ராமேஸ்வரத்தில்  இன்று மரணம் அடைந்தார்


Give Us Your Feedback