Breaking News

செவ்வாயில் தனது முதல் பயணத்தை தொடங்கிய பெர்சவரன்ஸ்-வீடியோ!

அட்மின் மீடியா
0

சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட்ட பெர்சவரன்ஸ் ரோவர் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.



 

ெவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா கடந்த 2020 ஜுலை மாத்தில் ஏவப்பட்டது. 

இது கடந்த பிப்ரவரி 18ல் செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது.இந்த நிலையில் தனது முதல் பயணத்தை செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது அதற்கான புகைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளது. 

 


Tags: வெளிநாட்டு செய்திகள்

Share this