Breaking News

நாம் முககவசதோடு உணவு உண்ணவும், டீகாபி அருந்தவும் முடியும்: எப்படி என்பதை விளக்கும் வீடியோ

அட்மின் மீடியா
0

கொரானாவை தடுக்க முககவசம் நமக்கு அவசியமானது ஆனால் நாம் வெளியில் செல்லும் போது உணவகம் சென்றால் அங்கு நாம் உணவு உண்னவோ டீ காபி அருந்த மாஸ்க் கழட்டி விட்டுதான் உணவு உண்ணவோ, டீ காபி அருந்தவோ முடியும்.

 

 

ஆனால் தற்போது மெக்சிகோவை சேர்ந்த ஒருவர் தற்போது இதற்க்கு நிரந்தர தீர்வை அளிக்கும் விதமாக புதிய மாடலில் ஒரு மாஸ்கை தயாரித்துள்ளார்,

 மேலும் இந்த மாஸ்கில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் நாம் சாதாரணமாக அணியும் மாஸ்க்குடன் இந்த மாஸ்கையும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடதக்கது

 

 

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback