ரயில்வே பயணிகளுக்காக புதிய ஹெல்ப்லைன் எண் அறிமுகம்!
அட்மின் மீடியா
0
ரயில்வே பயணிகளுக்காக புதிய ஹெல்ப்லைன் எண்ணை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரயில் பயணிகள் ரயில் பயணங்களின்போது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக ரயில்வே அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள ஹெல்ப்லைன் எண் ஒன்றை நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது 139 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவைப்படும் அனைத்து விதமான பிரச்சனைகளை குறித்தும் சேவைகளின் விவரங்கள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்