Breaking News

ஆகாயத்தில் பறக்கும் கப்பல் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

கப்பல் ஒன்றின் புகைப்படம் மற்றும் வீடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. 

 
இதற்கு காரணம்  பொதுவாக கப்பல் கடலில் தான் மிதக்கும் ஆனால் இந்த கப்பல் கடலில் மிதக்கிறதா அல்லது ஆகாயத்தில் பறக்கிறதா என்று தெரியாமல் பலரும் குழம்பியுள்ளர்

இது optical illusion என்பார்கள் அதுபோல கடலில் நின்றுகொண்டு இருந்த கப்பல் கீழ் பாகம் வரை மேகங்கள் படர்ந்து இருக்க, கப்பல் பறப்பது போல காட்சி அளிக்கின்றது .திடீரென்று பார்த்தால் மட்டுமே கப்பல் காற்றில் மிதப்பது போல தோன்றும்.


cript async="" src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js">

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback