திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
அட்மின் மீடியா
0
நடைபெற
உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள மதிமுகவிற்க்கு
6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யபட்டு தொகுதி பங்கீடுக்கான ஒப்பந்தம்
கையெழுத்தானது.மேலும் 6 தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றது என வைகோ அவர்கள் தெரிவித்துள்ளார்
திமுக கூட்டணியில்
தற்போது வரை கூட்டணி கட்சிகளுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள்,
மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்,
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்
மதிமுக கட்சிக்கு 6 தொகுதிகள்
அதிமுக கூட்டணியில்
தற்போது வரை கூட்டணி கட்சிகளுக்கு 43 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
பாமக கட்சிக்கு 23 தொகுதிகள்
பாஜக கட்சிக்கு 20 தொகுதிகள்
Tags: தமிழக செய்திகள்