Breaking News

சவுதிஅரேபியாவில் பாகிஸ்தான் உள்ளிட்ட 4 நாடுகளின் பெண்களை திருமணம் செய்ய கூடாது

அட்மின் மீடியா
0

பாகிஸ்தான், வங்கதேசம், சாத் மற்றும் மியான்மர் ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்ய சவுதி அரேபிய ஆண்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



இந்த 4 நாடுகளின் பெண்களை திருமணம் செய்ய விரும்பும் சவுதி அரேபிய ஆண்கள் இனி கடும் கட்டுப்பாடுகளை சந்திக்க நேரிடும் என அந்நாட்டின் மெக்கா நகர காவல் துறை இயக்குநர் மேஜர் ஜெனரல் அசாப் அல்-குரேஷி கூறியுள்ளார்


மேற்குறிப்பிட்டுள்ள  4 நாடுகளின் பெண்களை திருமணம் செய்ய விரும்பும் ஆண்கள் முறைப்படி அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டும் விண்ணப்பம் பரிசீலித்து அனுமதி வழங்கினால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது

source:


Tags: வெளிநாட்டு செய்திகள்

Share this