Breaking News

இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கீடு

அட்மின் மீடியா
0

 

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள  இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் அவர்கள் தெரிவித்துள்ளார்

 


மேலும் போட்டியிடும் தொகுதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும்   3 தொகுதிகளிலும்  ஏணி சின்னத்தில் போட்டியிடும் எனவும் தெரிவித்துள்ளார் .

 

இந்நிலையில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 

 

கடையநல்லூர், 

 

வாணியம்பாடி,

 

 சிதம்பரம் 

 

ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்ப்ட்டுள்ளது


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback