Breaking News

புதுச்சேரியில் மே 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0
கொரோனா பரவல் அதிகரிப்பு - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு



புதுச்சேரியில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் வரும் திங்கட்கிழமை முதல் மே31ம் தேதி வரை 1முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அளித்து - பள்ளிக் கல்வித்துறை உத்தரிவிட்டுள்ளது.

மேலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்திற்கு ஐந்து நாட்கள் வகுப்புகள் நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Share this