ஏப்ரல் 1 முதல் பெங்களுருக்குள் நுழைய கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என கர்நாடக அரசு அறிவிப்பு!
அட்மின் மீடியா
0
வெளிமாநிலத்தில் இருந்து பெங்களூர் வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே பெங்களூருக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் கர்நாடக அரசு அறிவித்துள்ளது
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் தற்போது புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருக்கு வெளிமாநிலத்தவர்கள் நுழைய வேண்டுமென்றால் கையில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் இந்த நடவடிக்கை ஏப்ரல் 1 முதல் அமலாகின்றது எனவும் அறிவித்துள்ளது
Tags: இந்திய செய்திகள்