Breaking News

வங்கதேசம் ரோஹிங்கயா அகதிகள் முகாமில் தீ விபத்து: 15 பேர் பலி 400 பேர் நிலை ?? வீடியோ

அட்மின் மீடியா
0

  வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கயா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 பேர் பலியாகியுள்ளனர். 


வங்கதேசம் நாட்டின் காக்ஸ் பஜாரில் உள்ள ரோஹிங்கயா அகதிகள் முகாமில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த முகாமில் ஏற்பட்ட  தீ விபத்தில் சிக்கி 15பேர் பலியாகி உள்ளார்கள் 500 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளார்கள்

மேலும் 400 பேர்நிலைமை என்னவென்று தெரியவில்லை என்றும் ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.











pictures courtesy twitter


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback