சிலிண்டர் விலை ரூ.10 குறைப்பு..இந்தியன் ஆயில் அறிவிப்பு..!
அட்மின் மீடியா
0
சிலிண்டர் விலையில் ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது என இந்தியன் ஆயில் அறிவிப்பு..
சர்வேதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவதை தொடர்ந்து, சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது
இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்