மொபைல் மூலம் Paytm வழியாக FASTag வாங்குவது எப்படி
அட்மின் மீடியா
0
Paytm வழியாக FASTag வாங்குவது எப்படி
Buy Fastag என்பதை கிளிக் செய்யவும்
அடுத்து அதில் உங்கள் வாகன பதிவு எண்ணை பதிவிடவும்
அடுத்து அதில் உங்கள் ஆர்சி புத்தகத்தை அதில் அப்லோடு செய்யவும்
அடுத்து ஆன்லைனிலேயே பணம் கட்டவும்
அவ்வளவுதான் உங்கள் முகவரிக்கு பாஸ்டேக் டெலிவரி செய்யப்படும்
Tags: முக்கிய செய்தி