Budget2021 : 75 வயதிற்கு மேற்பட்டோர் வருமானவரி தாக்கல் செய்ய வேண்டாம் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
75 வயதிற்கு மேற்பட்டோர் வருமானவரி தாக்கல் செய்ய வேண்டாம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
2021-22-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அதில் 75 வயதிற்கு மேற்பட்டோர் வருமானவரி தாக்கல் செய்ய தேவையில்லை என்று அறிவித்துள்ளார்
ஓய்வூதியம் மற்றும் வங்கி வட்டி களை நம்பியுள்ள 75 வயதிற்கு மேற்பட்டோர் வருமானவரி தாக்கல் செய்ய தேவையில்லை என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Tags: இந்திய செய்திகள்