Breaking News

BREAKING : 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு... மே 3 முதல் 21 வரை தேர்வு நடைபெறும். தேர்வுத்துறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0
BREAKING :  12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு... மே 3 முதல் 21 வரை தேர்வு நடைபெறும். தேர்வுத்துறை அறிவிப்பு




12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, மே 3ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. 
 
 
மே 3ம் தேதி மொழிப்பாடம், 
 
மே 5ம் தேதி ஆங்கிலம்
 
மே 7ம் தேதி கணினி அறிவியல், உயிரி வேதியியல், மனையியல், அரசியல் அறிவியல் 
 
மே 11ம் தேதி இயற்பியல், பொருளியல் பாடங்கள்
 
மே 17ம் தேதி கணிதம், வணிகவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்கள், 
 
மே 19ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு உள்ளிட்ட பாடங்கள்
 
மே 21 அன்று வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் தேர்வுக்கு நடைபெறும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.  
 தேர்வு நேரம்: 
 
காலை 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.




Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback