Breaking News

தாட்கோ கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு .தாட்கோ கடனுதவி விண்ணப்பிப்பது எப்படி? விண்ணப்பிக்க....

அட்மின் மீடியா
0

தாட்கோ மூலம் SC/ST மக்களுக்கு சுயமாக தொழில் தொடங்க ரூபாய் 7,50,000 வரை 30% மானியத்துடன் கூடிய தனிநபருக்கான கடனுதவி அளிக்கப்படுகிறது. 


எந்த தொழிலுக்கும் விண்ணப்பிக்கலாம் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்


தேவையான ஆவணங்கள்:

  • குடும்ப அட்டை

  • வாக்காளர் அட்டை

  • ஆதார் அட்டை

  • ஒரு புகைப்படம்

  • சாதி சான்று

  • வருமான சான்று

  • கல்வி சான்று

  • கொட்டேஷன்

  • திட்ட அறிக்கை

மேற்கண்ட அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து விண்ணப்பத்தில் அப்லோடு செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்க: 

                                                          http://application.tahdco.com/

  மேலும் விவரங்களுக்கு:

https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/02/2021020493.pdf

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback