Breaking News

ஆதார் பதிவு, திருத்தம் செய்ய அஞ்சல் துறை சிறப்பு முகாம் உடனே உங்க ஆதார் திருத்தங்களை செய்து கொள்ளுங்கள்

அட்மின் மீடியா
0

அஞ்சல் துறையில் ஆதார் பதிவு, திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம், இன்று நடக்கிறது.



இந்திய அஞ்சல் துறையில் ஆதார் பதிவு, திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம், இன்று காலை, 10:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை அஞ்சலகங்களில் நடக்கிறது. 

இந்த முகாமில் புதிதாக ஆதார் பதிவு, முகவரி, புகைப்படம், பெயர்,  பிறந்த தேதி, மொபைல் போன் எண், மின்னஞ்சல் திருத்தம், 5 மற்றும் 15வது வயதில் பயோ மெட்ரிக் புதுப்பித்தல் ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன.

ஆதார் திருத்தங்களுக்காக, 50 ரூபாய் சேவை கட்டணமாக பெறப்படும். 

புதிதாக ஆதார் பதிவு செய்யும் சேவைக்கு கட்டணம் இல்லை.இவ்வாறு அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Share this