லைசன்ஸ் வாங்க இனி ட்ரைவிங் டெஸ்ட் இல்லை... விரைவில் வருகிறது புதிய விதிமுறை
அட்மின் மீடியா
0
டிரைவிங் டெஸ்ட் இல்லாமல் டிரைவிங் லைசன்ஸ் வாங்கும் திட்டம் விரைவில் அமலுக்கு வருகிறது.
ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் கற்றால், உரிமம் பெறும்போது ஓட்டுநர் பரிசோதனையில் கலந்து கொள்வதிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு அங்கீகாரம் தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில் வாகனப் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பின்னர் ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும்போது டிரைவிங் டெஸ்ட்டில் பங்கேற்கத் தேவையில்லை என அதில் குறிப்பிடபட்டுள்ளது
Tags: இந்திய செய்திகள்