Breaking News

#BIG BREAKING: புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.! புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அதிகாரபூர்வ அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக  சபாநாயகர் அதிகாரபூர்வ அறிவிப்பு

 


   

 

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.புதுச்சேரிரயில் பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. அப்போது பேசிய முதல்வர் நாராயணசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். 

அதனை தொடர்ந்து  புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback