Breaking News

புதுச்சேரியில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு...ஆட்சியை தக்கவைக்குமா நாராயணசாமி அரசு!? -

அட்மின் மீடியா
0

புதுச்சேரியில் நாராயணசாமியின் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள்  4 பேர் ராஜினாமா செய்த நிலையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.



இந்நிலையில் புதுச்சேரி ஆளுனராக இருந்த கிரண்பேடிக்கு பதிலாக தற்போது தமிழிசை சௌந்தர்ராஜன் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்

மேலும் நாராயணசாமி அரசு 22ம் தேதிக்குள்  பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் நாளை நாராயணசாமிக்கு அவகாசம் அளித்துள்ளார். 

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் இன்று  இன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்துகிறார். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback