சென்னை மக்களுக்கு good news: இனி Whatsapp மூலம் சென்னை மாநகராட்சி சேவைகளை பெறலாம்
அட்மின் மீடியா
0
இனி மாநகராட்சியின் சேவைகளை வாட்ஸப் மூலம் பெற சென்னை மாநகராட்சி ஏற்பாடுகள் செய்துள்ளது
முதலில் உங்கள் மொபைலில் சென்னை மாநகராடியின் இந்த எண்ணை சேவ் செய்து கொள்ளுங்கள் 94999 33644
அடுத்து வாட்ஸப்பில் அந்த எண்ணுக்கு HI என டைப்செய்து ஒரு செய்தி அனுப்புங்கள்
அடுத்து உங்கள் மொழியைத் தோவு செய்யுமாறு செய்தி அனுப்பப்படும்.
அதில் உங்கள் மொழியைத் தேர்வு செய்த பிறகு
பிறப்பு சான்றிதழ்
இறப்புச் சான்றிதழ்,
சொத்து வரி,
வணிக உரிமம் புதுப்பித்தல்
போன்று சென்னை மாநகராட்சியின் அனைத்து சேவைகளையும் பெறலாம் கோரிக்கைகளைப் பதிவிடலாம்,புகாரளிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்