Breaking News

இந்தோனேசியாவில் உலகிலேயே மிகப்பெரிய மரத்த்தால் செய்யபட்ட புனித குர் ஆன்

அட்மின் மீடியா
0
இந்தோனேசியாவில் உலகிலேயே  மிகப்பெரிய மர குர்ஆன்





இந்த மரத்தால்  குர்ஆன் இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா மாகாணத்தின் தலைநகரான பலம்பாங்கில் உள்ளது. இவர் இந்த முழு குரானையும் சுமார் 8 ஆண்டுகள்  முடித்து 2018 ம் ஆண்டு இதனை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கபட்டுள்ளது தற்போது அங்கு வரும் சுற்றுலா பயனிகளை இது மிகவும் ஈர்த்துள்ளது


Tags: மார்க்க செய்தி வைரல் வீடியோ

Give Us Your Feedback